×

தென்காசி அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் தண்ணீர் வீணாகி வருகிறது. பாலம் கட்டும் பணியின் போது குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

The post தென்காசி அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thamirabarani ,Tenkasi ,Mattalam Bheki ,Dinakaran ,
× RELATED மின்னல் தாக்கி மாணவர் பலி